திரு. மரியாம்பிள்ளை பீற்றர் போல் (இராஜரட்ணம்)

மலர்வு

22.01.1929

உதிர்வு

31.03.2022

நாரந்தனை – கனடா

(Warrant Officer in Sri Lankan Air Force)

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை பீற்றர் போல் அவர்கள் 31.03.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை மரியபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஜோசப் ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜெயவதி (றாஜினி), பிலிப்ஸ் (றெஜி), அன்டன் ராபர்ட் (றெக்சி), காலஞ்சென்ற றெமி, விலார்னி (றொபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ராசாத்தி, ராணி, நவரட்ணம், விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கியூகோ, மலர், தர்சினி, றொசான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அனோஜ் – சமந்தா, பிரண்டா – ரோனி, கபி – நிரோசன், நிரோஸ் – மீரா, கிறவின் – டினிசியா, ஜெசீலன், கிறிபின், செபான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற லூக்கா, ஆரியன், ஏவ்லின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

பார்வைக்கு :
Tuesday, 05 Apr 2022 5:00 PM – 9:00 PM
Wednesday, 06 Apr 2022 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

திருப்பலி :
Wednesday, 06 Apr 2022 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada.

நல்லடக்கம் :
Wednesday, 06 Apr 2022 11:30 AM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
பூமணி (மனைவி) – 0014162914874
றாஜினி (மகள்) – 0014164534264
றெஜி (மகன்) – 0014166247680
றெக்சி (மகன்) – 0016474089310
றொபி (மகள்) – 0012486025129

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro