திருமதி. எட்மன் ஸ்ரெலின் (சிபில்)

மலர்வு

06.12.1955

உதிர்வு

02.04.2022

பாஷையூர் – பிரான்ஸ்

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வதிவிடமாகவும் கொண்ட எட்மன் ஸ்ரெலின் அவர்கள் 02.04.2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, பிலோமினா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான குருசுமுத்து, திரேசம்மா தம்பதிகளின் மருமகளும்,

குருசுமுத்து எட்மன் (இராஜசேகரம்) அவர்களின் அன்பு மனைவியும்,

தமிழினி, ஸ்ரெபனி, குளோடியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஒலிநெற், கொலம்ஸ்சன், மிதுன் ஆகியோரின் அன்பு மாமியும்,

கொண்சாலஸ், யஸ்ரின், எவலின் (நிலா), காலஞ்சென்ற ஜெயலின், பெலஸ்ரின், கொட்வின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மேரிறாணி, மரியறாணி, மிக்கேலம்மா, றொற்றிக்கோ ஆகியோரின் மைத்துனியும்,

பியோனா, லோறா, புளோறா, கிலியான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Viewing Bus Route:RER B : SEVRAN BEAUDOTTES
BUS 1, 15, 609
ARRÊT : ROUTE DE SEVRAN
BUS 1 : Direction -, VILLEPARISIS
BUS 15 : Direction -, JAURES
BUS 609 : Direction -, VILLEPINTEMass Bus Route:-
RER B Gare Sevran LivryBurial Bus Route:
BUS 43 direction aéroport cdg
Arrêt lycée voillaume ou savigny

பார்வைக்கு :
Wednesday, 06 Apr 2022 4:00 PM – 5:00 PM
Thursday, 07 Apr 2022 4:00 PM – 5:00 PM
Friday, 08 Apr 2022 4:00 PM – 5:00 PM
Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France
.

திருப்பலி :
Saturday, 09 Apr 2022 9:30 AM
église Saint-Martin de Sevran 13bis Rue Lucien Sampaix, 93270 Sevran, France
.

நல்லடக்கம் :
Saturday, 09 Apr 2022 11:00 AM – 12:00 PM
Nouveau Cimetière 154 Rue de Mitry, 93600 Aulnay-sous-Bois, France
.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
இராஜசேகரம் (கணவர்) – 0033664831293
ஒலிநெற் (மருமகன்) – 0033767811099
கொண்சாலஸ் (சகோதரன்) – 0033610129083
யஸ்ரின் (சகோதரன்) – 0772485029
நிலா (சகோதரி) – 0770398291
பெலஸ்ரின் (சகோதரி) – 0033626204631
கொட்வின் (சகோதரன்) – 0033651136069
தமிழினி (மகள்) – 0033666501795
ஸ்ரெபனி (மகள்) – 0033627439922
குளோடியா (மகள்) – 0033763031711
கொலம்ஸ்சன் (மருமகன்) – 0033753030880
மிதுன் (மருமகன்) – 0033618290629

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro