திரு. தர்மராஜா பாக்கியநாதன் (தம்பி)

மலர்வு

13.04.1972

உதிர்வு

04.04.2022

புங்குடுதீவு – கனடா

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Mammern ஐ வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராஜா பாக்கியநாதன் அவர்கள் 04.04.2022 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், பாக்கியநாதன் வரலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா வல்லினாவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிளிநொச்சியைச் சேர்ந்த றஞ்சிதமலர் (பாமா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சாறுகா, சரண் ஆகியோரின் அருமை தந்தையும்,

வனஜா (சுவிஸ்), பிறேமலதா (ஜேர்மனி), யுவர்ஷினி (ஜேர்மனி), சசிகாந்தன் (கனடா), விஜயகாந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மதிரூபன் (சுவிஸ்), தவச்செல்வன் (ஜேர்மனி), நந்தகுமார் (ஜேர்மனி), கவிதா, சுதனிகா (கனடா) மற்றும் இராஜமலர் (சுவிஸ்), ஜீவன் (சுவிஸ்), யோகநாதன் (கனடா), கௌரிமலர் (லண்டன்), ஜெயமலர் (ஜேர்மனி), யோகமலர் (சுவிஸ்), புஸ்பமலர் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குகாநந்தன் (சுவிஸ்), கிருபாலினி (சுவிஸ்), அனுசியா (கனடா), சத்தியசீலன் (லண்டன்), சிவகுமார் (ஜேர்மனி), ராசரத்தினம் (சுவிஸ்), நகுலேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

ரூபிதா, தீபன், சானா, சர்வின், வைஸ்னவி, அஸ்வின், ஆகர்சன், சஞ்ஜெய், சகானா, அனோசியா, அனுஷ், அக்சையா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுபாசினி, சுதர்சினி, சிந்துஜா, கீதாஞ்சலி, ஹரிஸ், றாகுல் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ரிஷி, ஷன்னியகா, நிக்காஷ், சசிகா, சஞ்ஜீவ், விஜிஷ்னா, அச்சனா, ஆருசன், மாதுளன், நட்சத்திரா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
விசி (சகோதரன்) – 0016479732255

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro