திரு. நடராசபிள்ளை வசீகரன் (மாணிக்கவாசகம்)

மலர்வு

01.03.1973

உதிர்வு

04.04.2022

முல்லைத்தீவு – கனடா

முல்லைத்தீவு கணுக்கேணி முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசபிள்ளை வசீகரன் அவர்கள் 04.04.2022 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா நடராசபிள்ளை, வள்ளியம்மை நடராசபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,

அப்பாக்குட்டி ஆனந்தம், காலஞ்சென்ற ராசம்மா ஆனந்தம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவமணி (மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

துகிரி, சாணவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரபாகரன், சித்ரா, உதயகரன் (அவுஸ்திரேலியா), கருணாகரன், அனுரா, திபாகரன் (கனடா), மீரா (இலங்கை), காலஞ்சென்ற மதுரா (லண்டன்), தசரதன் (மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்னேஸ்வரன், காந்தன், கெங்காதரன், பாஸ்கரன், இதயன், வாமதேவன் (இலங்கை), யோகா (லண்டன்), இராசரத்தினம், இந்துமதி, சுதா (அவுஸ்திரேலியா), ஸ்ரீஸ்கந்ததராசா, தாட்சயினி (கனடா), அரவிந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மங்களேஸ்வரி, கோகிலா, றஜனி, வாசுகி (இலங்கை), பாபு (லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 09 Apr 2022 5:00 PM – 9:00 PM
Sunday, 10 Apr 2022 8:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Sunday, 10 Apr 2022 8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Sunday, 10 Apr 2022 10:30 AM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
தனம் (சகோதரன்) – 0014168247300

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro