புங்குடுதீவு – லண்டன்
(புங்குடுதீவு பத்திரகாளி அம்மன் ஆலய உரிமையாளர், நாடகக் கலைஞர்)
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சிவலோகநாதன் அவர்கள் 04.04.2022 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் – சிவகாமி (அம்மணி) காலஞ்சென்றவர்களான மருதப்பு – சின்னத்தங்கம் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை – கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஞானவடிவேல் மற்றும் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரகலா அவர்களின் பாசமிகு கணவரும்,
சணோஷன், சாரங்கன், பிரவீன், சஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, குணபாலச்சந்திரன் மற்றும் தெட்சணாமூர்த்தி, மகாலட்சுமி (முன்னாள் ஆசிரியை, கொட்டடி நமசிவாய மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சசிகலா, இந்திரகலா, கமலஹாசன், சசிகுமார், சசிகரன், சுலோசனா, கமலாதேவி, மோகனசுந்தரம், காலஞ்சென்ற மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குமார், குகணேசன், கமலலோசினி, சத்தியமதி, லனுஜா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
பார்வைக்கு :
Wednesday, 13 Apr 2022 6:00 PM – 9:00 PM
Saturday, 16 Apr 2022 2:00 PM – 5:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom.
கிரியை :
Sunday, 17 Apr 2022 7:30 AM – 10:00 AM
Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom.
தகனம் :
Sunday, 17 Apr 2022 10:45 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
ஆசிரியை மகாலட்சுமி (சகோதரி)
தொடர்புகளுக்கு :
மகாலட்சுமி (சகோதரி) – 0033753219589
சணோஷன் (மகன்) – 00447727408420
சாரங்கன் (மகன்) – 00447421261145
கமலா (மைத்துனி) – 004917631083124
தெட்சணாமூர்த்தி (சகோதரன்) – 0094774068479
சத்தியா (பெறாமகள்) – 0041779362831
கமல் (மைத்துனர்) – 00447341331870