பருத்தித்துறை – நெதர்லாந்து
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Lelystad ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராணி ஹரிசெந்திவேல் அவர்கள் 11.04.2022 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற வியாகமுத்து, செல்லமுத்து தம்பதிகளின் கனிஸ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஹரிசெந்திவேல் (உரிமையாளர் – withya cash and carry) அவர்களின் அன்பு மனைவியும்,
வித்தியா அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரன், இராஜேந்திரன், இந்திராணி, புஷ்பராணி, பாலசுரேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வெற்றிவேல், சத்தியபாமா, சக்திவேல், சத்தியதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு :
Wednesday, 13 Apr 2022 2:00 PM – 9:00 PM
Thursday, 14 Apr 2022 2:00 PM – 9:00 PM
Friday, 15 Apr 2022 2:00 PM – 9:00 PM
Saturday, 16 Apr 2022 2:00 PM – 9:00 PM
Sunday, 17 Apr 2022 2:00 PM – 9:00 PM
Monday, 18 Apr 2022 2:00 PM – 9:00 PM
Tuesday, 19 Apr 2022 2:00 PM – 9:00 PM
Crematorium yardenhuis van Lelystad Oostranddreef 1, 8212 AZ Lelystad, Netherlands.
கிரியை :
Wednesday, 20 Apr 2022 2:00 PM – 5:00 PM
Crematorium yardenhuis van Lelystad Oostranddreef 1, 8212 AZ Lelystad, Netherlands.
தகவல் :
குடும்பத்தினர்.
தொலைபேசி :
Dr.மார்க் (நண்பர்) – 0031639266112
வித்தியா (மகள்) – 0031621416524