தெல்லிப்பழை – கோப்பாய்
(முன்னாள் மின்சார சபை உத்தியோகத்தர்)
“குமர பவனம்” தென்மயிலை தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு வேலாயுதன் 12.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற முருகேசு இரத்தினம் தம்பதிகளின் மூத்த புதல்வனும்,
காலஞ்சென்ற பவானி தேவியின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற தயாளகுமார், நந்தகுமார் (பிரான்ஸ்), நரேஸ்குமார் (கனடா), செல்வக்குமார் (பிரித்தானியா), தவச்செல்வி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனுஷா, ரேனு, நிரஞ்சினிதேவி, எட்வேட் வின்சன் ஆகியோரின் மாமனாரும்,
டினக்ஷன், அனோர்திக்ஹ, ரோசான், நிஷான், நிர்வானா, சினேகா, கார்மேகவண்ணன், சுவேதனா, துவாரகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிவக்கொழுந்து, பரமேஸ்வரி, சிவப்பிரகாசம், பூமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பத்மாசணி குலசிங்கம் (யாழ்.பல்கலைக்கழகம்) அவர்களின் சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் உரும்பிராயில் அவரது சகோதரியின் இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைகளுக்காக வேம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் :
குடும்பத்தினர்.
முகவரி :
‘உதயம்’ பலாலி வீதி,
உரும்பிராய் தெற்கு,
உரும்பிராய்.
தொடர்புகளுக்கு:
நந்தகுமார் – 0033617766468
நரேஸ்குமார் – 0014165053141
செல்வக்குமார் – 00447511239917
தவச்செல்வி – 0033698976774
சிவப்பிரகாசம் – 0778851826
குணநேசன் – 0777989550