கொக்குவில் – கொழும்பு
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி தேவராஜா அவர்கள் 13.04.2022 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ஞானம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, கமலநாதன், சிவயோகநாதன் மற்றும் சறோஜினிதேவி, பத்மலோஜினி, குகநாதன், சாவித்திரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மாசிலாமணி, அரியமலர் மற்றும் மகிழ்மலர் ஆகியோரின் மைத்துனியும்,
புரந்தகி (செல்வி), ஞானகி (ஞானி), ஸ்ரீவாணி (கனடா), சபேசன் (ரமேஷன் – நோர்வே), சபேசினி (லண்டன்), செந்தூரன் (லண்டன்), சண்முகப்பிரியன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுபதேவன் (லண்டன்), ஸ்ரீகாந்தன் (இலங்கை), ஜெயரஞ்சன் (கனடா), வர்ஷிகா (நோர்வே), திலீபன் (லண்டன்), ஜாதவி (நோர்வே), ஜஜிந்தா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுபனா, சுபனன், தேவஜன், ஸ்ரீஹரிணி, ஸ்ரீஹரிதா, ஸ்ரீஹரிஜா, லக்ஷன், ஜெனனி, ராகவி, காவ்யா, திவ்யா, பிரியானா, லியானா, ஸ்வஸ்தி, ஹிரிஷ்வி, ஹரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16.04.2022 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 10:00 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:30 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
வீட்டு முகவரி :-
71/2 Pamankade Road,
Colombo – 06.
தொடர்புகளுக்கு :
செல்வி (மகள்) – 0718148135
ஞானகி (மகள்) – 0776204764
சபேசன் (ரமேஷன் – மகன்) – 004795803334
செந்தூரன் (மகன்) – 00447984183291