திருமதி. செல்லம்மா குலராஜசிங்கம்

மலர்வு

21.04.1936

உதிர்வு

16.04.2022

கரவெட்டி – கனடா

யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், துன்னாலை மத்தி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா குலராஜசிங்கம் அவர்கள் 16.04.2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், ஐயம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

இராமு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குலராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

குகநேசன் (பொறியியலாளர் – கனடா), சிவனேசன் (கனடா), இதயகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருபாலினி (கனடா), மங்களேஸ்வரி (கனடா), விஜயகுமார் (ஒய்வுநிலை ஆசிரியர், யாஃஹாட்லிகல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிசோர் – தட்சாயினி (கனடா), சஹானா (கனடா), அபிராமி (கனடா), விசாகன் (வைத்தியர் – யாழ்.போதனா வைத்தியசாலை), வசீகரி (வைத்தியர் – யாழ் போதனா வைத்தியசாலை), திலீபன் (பொறியியலாளார் – கொழும்பு), யாழினி (ஆசிரியர் – முல்லைத்தீவு), நிதீஸ்பன் (வைத்தியர் – கொழும்பு), திலக்ஷி (வைத்தியர் – கொழும்பு), மகாராஜ் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் – சாவகச்சேரி), கிரிராஜினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் – கரவெட்டி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும், ஆருக் ஷிகா, ஆத்விகன் ஆகியோரது பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், அருளானந்தமூர்த்தி மற்றும் பூபதி, விக்னேஸ்வரமூர்த்தி, சோமஸ்கந்தமூர்த்தி ஆகியோரின் ஆசையம்மாவும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்புச் சகோதரியும்,

சத்தியநாதன் அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேரொண்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி :
செல்வவதிநிலையம்,
துன்னாலை மத்தி,
கரவெட்டி.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
குகநேசன் (மகன்) – 0014162710837
சிவனேசன் (மகன்) – 0014167218469
விஜயகுமார் இதயகலா (மகள், மருமகன்) – 0094765384270

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro