அன்பிற்கும் பண்பிற்கும்
இலக்கணமாய் எங்கள்
வாழ்வில் தடம் பதித்து
வழிகாட்டியாய் வாழ்ந்தவரே,
மனுமகன் மரித்த நாளில்
மண்ணுலகை நீத்தீரே,
நாம் வாழும் வரை
உங்கள் நினைவுகள்
எம்முடன் வாழும்
அன்பு மகள், மருமகன்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

அமரர். செபமாலைமுத்து பீற்றர் திசநாயகம்
மலர்வு
29.06.1931
உதிர்வு
17.04.1991