திருநெல்வேலி – யாழ்ப்பாணம்
திருநெல்வேலி, மாரியம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னு இராசையா அவர்கள் 16.04.2022 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களாகிய பொன்னு – சீதேவகி தம்பதியரின் அன்பு மகனும்,
சிவபாக்கியத்தின் அன்புக் கணவரும்,
அரசரட்ணம் (அவுஸ்ரேலியா), அரசலிங்கம், மகேந்திரன் (டென்மார்க்), இராஜரட்ணம், ஜெயரத்தினம், கருணாதேவி, குணரட்ணம் (டென்மார்க்), சேந்திமாலா – சந்திரராசா, இராஜேஸ்வரி – நவரட்ணம், கலையரசி – ஸ்ரீகாந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சன்சிகா பிரபாகரன் (Doctor), ரஜீவன் (Do), கௌசிகா, பிரசன்னா, திலக்சன், துர்க்காந்தி, சங்கீதா, ஜீனுஜா ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் (19.04.2022) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மாயனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.