திரு. பரமலிங்கம் சோதிலிங்கம்

மலர்வு

20.05.1950

உதிர்வு

18.04.2022

யாழ்ப்பாணம் – கனடா

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வரணி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமலிங்கம் சோதிலிங்கம் நேற்று (18.04.2022) திங்கட்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் – யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா – தங்கரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாநிதியின் பாசமிகு கணவரும்,

தக் ஷாயினி, நிஷாந்தன், நிஷானி, விஷ்ணுகோபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்னலட்சுமி, பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காசிலிங்கம், சுவர்ணா ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதம், இராஜேந்திரம் மற்றும் இராஜேஸ்வரி, இரஞ்சினிதேவி, ராதா, ரதி, தயாபரன், பாஸ்கரன் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற சாருமதி மற்றும் வேல்வேந்தன், கேசவன், பிரசன்னா, நிலானி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

துவாஸ், மதுஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் றுதிக்கிரியை பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
கலாநிதி (மனைவி) – 0016475336564, 0016476463866
சனா (உறவினர்) – 0094777493841
பஞ்சலிங்கம் (சகோதரன்) – 0041765688231

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro