யாழ்ப்பாணம் – கனடா
யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட நாகமணி சண்முகரட்ணம் அவர்கள் கடந்த 20.04.2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற நாகமணி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
ஸ்ரீபதி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி (பவா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதம், சிவசுப்ரமணியம் மற்றும் செல்வராஜா, ராஜேந்திரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரியதர்சினி, நிசாந்தன், மதுரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரமணன், கிரேதல், பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாயகி, லவன், அரண்யா, ஆதி, மகிமா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரன், புஷ்பராணி, திலகராஜசிங்கம், புஷ்பவதி, சாயாதேவி மற்றும் செல்வராணி, தாமரைச்செல்வி, ஜெயராணி, தர்மராணி, திருச்செந்தூரன் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரன் மற்றும் சோதிரட்ணம், சிவசுப்ரமணியம், விசித்திரமூர்த்தி, உதயரட்ணம், மாலினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
நிசாந்தன் (மகன்)
தொடர்புகளுக்கு:
நிசாந்தன் (மகன்) – 0016472828495
பவா (மனைவி) – 0016479231381
ரமணன் (மருமகன்) – 0014166292382
பார்த்தீபன் (மருமகன்) – 0014165692365