சங்கானை – அவுஸ்திரேலியா
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இலகுப்பிள்ளை றவுடேந்திரன் அவர்கள் 26.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னியில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், இலகுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பொன்னையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காந்திமதி அவர்களின் அன்புக் கணவரும்,
விக்னேஸ்வரன், விக்னேஸ்வரி, விக்னராஜா, விக்னரஜனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலாவதி, குமரகுருபரன், உமா ஆகியோரின் மாமனாரும்,
கவிஜா, கவிசாந், ஜனார்த்தன், ஜனாதினி, கேசவி, கேசவன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
விஜயபாலன் (பிரித்தானியா), விஜயகுமாரி (பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான செல்வரஞ்சிதம், விஜயரட்ணம், விஜயலஷ்மி, ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
கிரியை :
Saturday, 30 Apr 2022 10:30 AM – 12:30 PM
Pinegrove Memorial Park & Crematorium Kington St, Minchinbury NSW 2770, Australia.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
ராஜன் (மகன்) – 0061414318636