நெடுந்தீவு மேற்கு – கொழும்பு
யாழ். நெடுந்தீவு மேற்கு பெரியதுறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகராஜா சிவகுமார் அவர்கள் 25.04.2022 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நவரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற கனகராஜா, பராசக்தி தம்பதிகளின் ஆசைப் புதல்வனும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஐஸ்வர்யா, பிரதாப் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கனகசபை, மங்கையற்கரசி, வைத்தியநாதன் – திலகவதி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு (ஆசிரியர்), கோவிந்தசாமி – யசோ, விவேகானந்தன் – கலா ஆகியோரின் அன்பு மருமகனும்,
பரமநாதன், காலஞ்சென்ற கமலம், பாலசிங்கம் – தவம், தில்லைநாயகி – வைத்திலிங்கம், சிவஞானவதி – கந்தவேல் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சுமதி, செல்வி, வசந்தி, விஜி, ஜெயா, சிவரூபன், அசோக், கலா, மதுரா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சதீஸ், விஜயகருணன், காலஞ்சென்ற கிருபாரத்தினம், ராசலிங்கம், திலகா, நவம், காலஞ்சென்ற ராணி, ஈஸ்வரி, கருணா, வவா, காலஞ்சென்றவர்களான ஆனந்தன், லிங்கன் மற்றும் கீதா, நிதி, காலஞ்சென்ற வினோ, அன்பரசி, உதயா, ஜெயா, காலஞ்சென்ற வசந்தா, சாந்தா, சசி, திலகா, கிசோக், ஆரணி, மீனா, வாகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டானியல், டனா, கஜபாபு – சரனி, யாழினி – வரன், கிரோஜினி, வினோத், கீர்த்தி, மேகலன் ஆகியோரின் தாய் மாமனும்,
அஸ்வின் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அஞ்சலி :
Thursday, 28 Apr 2022 8:00 AM – 3:00 PM
Mahinda Funeral Parlour 591 Galle Road, Mount Lavinia, Sri Lanka.
கிரியை :
Thursday, 28 Apr 2022 3:00 PM
Mahinda Funeral Parlour 591 Galle Road, Mount Lavinia, Sri Lanka.
தகனம் :
Thursday, 28 Apr 2022 3:30 PM
General Cemetery, Mount Lavinia Dehiwala-Mount Lavinia.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
கருணா (மைத்துனர்) – 0033620572048
வீட்டு முகவரி:
No 1, Daya Road Hampden Lane, Wellawatte,
Colombo – 6.
Live Streaming Link: Click here.