திரு. சுப்பிரமணியம் சிவஞானம்

மலர்வு

12.04.1945

உதிர்வு

27.04.2022

கொக்குவில் – பிரான்ஸ்

யாழ். தாவடி வடக்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு கந்தானை, சிங்கப்பூர், பிரான்ஸ் Comb-la-vile ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவஞானம் அவர்கள் 27.04.2022 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோண்டாவிலைச் சேர்ந்த மகேஸ்வரி (ராஜலக்ஸ்மி) அவர்களின் அன்புக் கணவரும்,

தம்பிஐயா (செல்வம்), நவரட்ணராஜா (குஞ்சுமணி), காலஞ்சென்ற இராசலிங்கம் (ராசா), சந்திரகாந்தன் (சந்திரா), குகனேந்திரன் (சிவம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானமகேஸ்வரன் (வரன்), ஞானமகாலக் ஷ்மி (வாணி), ஞானமகேந்திரன் (கோபி), ஞானமனோகரன் (பேபி), ஞானமலர் (ராணி), ஞானறூபி (றூபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவநாதன் (சிவம்), பிரேமலதா, மெலின்தா, சிவஹரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கைலேஸ்வரி, இந்திராணி, சசிகலா, காலஞ்சென்ற பத்மாவதி, அம்பிகாதேவி, காலஞ்சென்றவர்களான ஞானேஷ்வரி, ஞானபண்டிதர், கனகநாயகம், மங்கையகரசி, பரமேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுஜன், சுகின், றிசாந், அஜந், டிலன், ஜோஜியா ஆகியோரின் அன்பு தாத்தாவும்,

திவினா, தவுட்சன், தெனித்தா, ஜெயா, தமியா, ஷரோன், நிலா, சஜி ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு :
Saturday, 30 Apr 2022 9:00 AM – 12:00 PM
Saturday, 30 Apr 2022 2:00 PM – 5:00 PM
Sunday, 01 May 2022 10:00 AM – 12:00 PM
Monday, 02 May 2022 2:00 PM – 5:30 PM
Tuesday, 03 May 2022 2:00 PM – 5:30 PM
Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France.

கிரியை :
Wednesday, 04 May 2022 9:30 AM
Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France.

தகனம் :
Wednesday, 04 May 2022 12:00 PM
Inter-communal cemetery Valenton 15 Av. de la Font Saint-Martin, 94460 Valenton, France.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
வரன் (மகன்) – 0033651513475

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro