திரு. சின்னப்பு கனகலிங்கம்

மலர்வு

14.02.1941

உதிர்வு

25.04.2022

நல்லூர் – இந்தியா

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு கனகலிங்கம் அவர்கள் 25.04.2022 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

கனகமலர் (திருச்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

சசிக்குமார் (சுவிஸ்), பிறதினி (ஜேர்மனி), லலிஜினி (கனடா), செந்தினி (கனடா), தீபன் (இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், யோகலிங்கம், துரைராஜா மற்றும் துரைசிங்கம், பாலசிங்கம், ஜெயராஜா, கமலாதேவி (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பங்கஜசெல்வி, பாலஸ்ரீ, மதனமோகன், உதயகுமார், கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவமணி (கனடா), அருந்ததி, கௌரி, காந்தரூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஜிதா, சஜீபன், சாய்ராஜ், பிரவீன், பவிஷன், அதிஷன், லியாந், லவீன், மெலினா, நிதுஷா, சுபினா, அஸ்வின், அனோயன், அறிவுமதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சசிக்குமார் (மகன்) – 0041782360110

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro