திரு. நாகலிங்கம் இரத்தினம்

மலர்வு

05.10.1942

உதிர்வு

25.04.2020

அராலி தெற்கு – வட்டுக்கோட்டை

அம்மாவின் உணர்வுகள் என்றும்
பாசத்தால் அழியாதவை
நீ எமை காத்த பிள்ளைகள் ஓயாதிருக்கின்றோம்
உன் வழி பின் தொடர
எம் நெஞ்சங்களில் என்றும் நீ எழில் விடும் பொக்கஷம்
உன் சிறப்பான எம் வாழ்க்ககையை
வித்திட்டு எம் வாழ்க்கைக்கு
இறுதிவரை ஒளி தந்து உயர்வாக்கினாய்
என்றுமே உன் நாமத்தை
பின்பற்றி காத்திருக்கின்றோம்
அதுவே எமது இறுதி முடிவும்
கடைசி முடிவும் அம்மா
என்றுமே நீ எங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறாய்
என்றும் நீ எங்களுடன்

அன்னாரின் நினனவுதினம் (02.05.2022) திங்கட்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அனனவரையும் அழைக்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
077 555 8485

முகவரி :
காளி கோவிலடி,
அராலி தெற்கு,
வட்டுக்கோட்டை.

Share This Post

Select your currency
EUR Euro