நயினாதீவு – இத்தாலி
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பரந்தனை வசிப்பிடமாகவும், இத்தாலி Milan ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பராசக்தி அவர்கள் 28.04.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னர் சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தவயோகலக்சுமி மற்றும் நித்தியலக்சுமி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி மற்றும் தியாகேசன், பாக்கியலக்சுமி, வாகேசன், விஜயலக்சுமி, காலஞ்சென்ற சுந்தரேசன் மற்றும் ரமேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கனகநாதன் மற்றும் ஜெயகாந்தராஜா, காலஞ்சென்ற தங்கராசா மற்றும் கேசவராணி, வசந்தகுமார், சிவறஞ்சனி, இராசேந்திரன், கிருஷாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற தங்கம்மா, சோமசுந்தரம், மனோன்மணி, செல்லம்மா, கணபதிப்பிள்ளை, கிருஷ்ணசாமி, கமலாம்பிகை, தருமலிங்கம் மற்றும் சங்கரலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கமுத்து, சின்னம்மா, மார்க்கண்டு, வீரவாகு, சின்னத்தம்பி, இராசரெத்தினம், சோமசுந்தரம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற பிரகாஸ் மற்றும் பிரகாமி, ரமேசன், பிரதீப், கஸ்தூரி, பிரியங்கன், சகானா, சங்கீதா, நிஷாந்தன், சிந்துசன், கவ்யா, விதுர்சன், அபிராமி, பூரணி, வேணுசன், அபிராம், அபிஷனா, விஜந்தன், சுரேகா, விருஷன், துர்ஷா, வினோஜன், விஷ்ணுஜன், வைஷ்ணவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மான்சி, சித்தார்த், இயல், வேல், ப்ருதீவ், அத்விக், ஐஸ்வினி, ரித்விக், அகானா, லேனா, இமயா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
கிரியை :
Saturday, 07 May 2022 10:00 AM
Casa funeraria Domus Pacis Via Guido Rossa, 11, 20037 Paderno Dugnano MI, Italy.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
வாகேசன் (மகன்) – 004560132934