திரு. ஆறுமுகம் பத்மநாதன்

மலர்வு

05.10.1934

உதிர்வு

29.04.2022

அளவெட்டி – கனடா

யாழ். அளவெட்டி மத்தி தட்சகிணற்றடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பத்மநாதன் அவர்கள் கடந்த 29.04.2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் (ஆசிரியர்) நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவனும்,

Dr.ரஞ்சன் (அவுஸ்திரேலியா) காலஞ்சென்ற பகீரதன் மற்றும் ரஜனி (கனடா), ராகுலன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமலினி, சுகந்தினி, மனோகரன், கல்பனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மாதுரி, நிர்த்திகா, பிரியா, அபிஷேக், கார்த்திக், சங்கர், நர்மதா, ஸ்னேகா, ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம், பரமேஸ்வரி, மற்றும் பாலசுப்பிரமணியம் (கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 11.30 மணியளவில் Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்ற இடத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
Dr.ரஞ்சன்
ரஜனி – மனோகரன்
ராகுலன்

தொடர்புகளுக்கு :
ராகுலன் – 002899835592

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro