புத்தளம் – பிரான்ஸ்
புத்தளத்தைப் பிறப்பிடமாகவும், புத்தளம், கொழும்பு இரத்மலானை, யாழ்.நாச்சிமார் கோவிலடி, அளவெட்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸ் Evry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இசைக்கிமுத்து அன்ரனி அவர்கள் 02.05.2022 திங்கட்கிழமை அன்று புத்தளத்தில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பையா – சண்முகத்தம்மா (செல்லம்மா) தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா – நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லீலாவதி இசைக்கிமுத்து அவர்களின் பாசமிகு கணவரும்,
வதனன் அவர்களின் அன்புத் தந்தையும்,
அனுஜனா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஆனந்தன், புஸ்பராசா, ஜெகன், சரோஜா மற்றும் ராஜா (கனடா), பன்னீர் (இத்தாலி), கஸ்தூரி, அம்பிகா (புத்தளம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜன் (ஜேர்மனி), தவராஜா (நாச்சிமார் கோவிலடி), கிருஷ்ணமூர்த்தி (திருகோணமலை), நவீந்திரராசா (நாச்சிமார் கோவிலடி), கணேசமூர்த்தி (பிரான்ஸ்), கருணாவதி சிவகுணராஜா (ஜேர்மனி), கருணாகரன் (பிரான்ஸ்), நந்தினி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வயன், ஐயன்னா, அதியன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இன்று (07.05.2022) சனிக்கிழமை மு.ப 07.00 மணிமுதல் மு.ப 10.00 மணிவரை Puttalam Mannar Road, saltren 02 எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
வதனன் (மகன்) – 0033661598652
லீலாவதி (மனைவி) – 0033669282987
நவம் (மைத்துனர்) – 0094758546059