திரு. கனகையா சின்னத்தம்பி

மலர்வு

20.05.1942

உதிர்வு

06.05.2022

இருபாலை – கொழும்பு

(Owner… Shri Vishnu Associates 4th cross street, Colombo 11. Unibrown steel Maha vithiyalaya mawatha, Colombo 12.)

இருபாலையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.கனகையா சின்னத்தம்பி அவர்கள் 06.05.2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதமடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

ஆன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி நாகம்மா அவர்களின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற பொன்னையா மகேஸ்வரி அவர்களின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்சிகா (கொழும்பு) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சசிகுமரன் (மயூரன்) அவர்களின் பாசமிகு மாமாவும்,

கிருசீகன், பிரமுசீகன், மதுலக் ஷி அவர்களின் அன்பு பேரனும்,

காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரனும்,

கண்மணி (கிளி) அவர்களின் மைத்துனரும்,

காலஞ்சென்ற திவ்யகுமார், உதயகுமார் (அவுஸ்திரேலியா), ரவீந்திரகுமார் (லண்டன்), லதா (கனடா), பிறேமகுமார் (கனடா), காலஞ்சென்ற சதீஸ்னா அவர்களின் சித்தப்பாவும்,

பாமினி, றெஜினாதேவி, புஸ்பராஜா, சிந்துஜா அவர்களின் மாமனாரும்,

சர்மிளா, இர்ஸ்மிளா, கிறிஸ்மிலன், அபிராமி, அபிநான், திவ்யா, தினோஷ், சந்தோஷ், காயா, வேணுகன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் No.42, mews Street Colombo 2 என்னும் முகவரியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று, மாலை 3.00 மணியளவில் பொரளை கனத்த மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
மயூரன் (இலங்கை)

தொடர்புகளுக்கு :
மயூரன் (இலங்கை) – 00947778752
லதா (அவுஸ்திரேலியா) – 009056268410
உதயா (அவுஸ்திரேலியா) – 0061433092101
ரவி (லண்டன்) – 00447877978107
0094777179899
0094719875264

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro