கோண்டாவில் – கனடா
யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சந்திரபாலன் அவர்கள் 28.04.2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் – தவமணி தம்பதிகளின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற இரட்ணசிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜீவன், துசான், திவிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பேரின்பநாயகம், கருணானந்தன், புவனமகாதேவி, தம்பிநாயகம், சூரியகலா, சந்திரகலா, அருந்தவநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தி, சாரதா, இராசன், ராணி, கலைமாமணி, குணபாலசிங்கம், அருட்செல்வி, வர்ணராஜன், இலங்கரட்ணம், சுபத்திரா, றாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சேந்தி, நாதன் ஆகியோரின் சகலனும்,
சற்குணானந்தம், காலஞ்சென்றவர்களான பத்மநாதன், தங்கரத்தினம், பிள்ளையாமணி மற்றும் தில்லையம்பலம், சரஸ்வதி, சிவமலர் (குஞ்சு) ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான குணநாயகம், இராசேந்திரம் மற்றும் பூபாலசிங்கம் ஆகியோரின் மருமகனும் ஆவார்.
பார்வைக்கு :
Saturday,07 May 2022 6:00 PM – 9:00 PM
Sunday, 08 May 2022 10:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை :
Sunday, 08 May 2022 11:00 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம் :
Sunday, 08 May 2022 1:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
இன்பம் (சகோதரன்) – 00447799777770