கொக்குவில் – யாழ்ப்பாணம்
கொக்குவில் சம்பியன் வீதியைச் சேர்ந்த திருமதி.ஈஸ்வரபவானி சோமசுந்தரம் கடந்த (05.05.2022) வியாழக்கிழமை இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற இளையதம்பி ஈஸ்வரபாதம் மற்றும் வசந்தரூபா ஈஸ்வரபாதம் தம்பதியரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான சிவசம்பு, அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரத்தின் அன்பு மனைவியும்,
சிந்தியா சுரேஸ்குமாரின் (கனடா), பாசமிகு தாயாரும்,
ஜெகதீஸ்வரன் சுரேஸ்குமாரின் (கனடா) அன்பு மாமியாரும்,
கனடாவைச் சேர்ந்த அட்சயன், ஆராதனா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
ரூபரஞ்சினி (கனடா), ஈ.சரவணபவன் (நாடாளுமன்ற உறுப்பினர் 2010 – 2020, உதயன் குழுமத் தலைவர்), ஸ்ரீரஞ்சினி (UK). முகுந்தன் (UK), ஸ்ரீதரன் (UK), வசந்தினி (இந்தியா) கீதா (UK). நவநீதன் (UK). ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ச.பாலசுப்பிரமணியம் (கனடா), ச.யசோதை (உதயன் குழுமப் பணிப்பாளர்), ம.சக்திதாசன் (UK), மு.விமலாதேவி (UK), ஸ்ரீ.பிரேமினி (UK), ந.ராஜேந்திரன் (இந்தியா) ரா.ஸ்ரீஸ்காந்தா (UK), ந.சுகந்தினி (UK) மற்றும் மேனகா, ஸ்ரீகுமார் (கனடா), காலஞ்சென்ற சி.பாலசுந்தரம், நந்தினி பிரேம்குமார், சாந்தினி குலதேவன், சி.சிவசுந்தரம் (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (08.05.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் இல.105. இராசவீதி கோப்பாயில் அமைந்துள்ள அன்னாரின் சகோதரனின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் முற்பகல் 10.00 மணியளவில் கலாசாலை வீதியில் அமைந்துள்ள திருநெல்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
ஈ.சரவணபவன் (சகோதரன்) (நாடாளுமன்ற உறுப்பினர். 2010 – 2020)
தொடர்புகளுக்கு :
071 411 5002
முகவரி :
105, இராச வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.