(யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவன் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவன்; விளையாட்டு வீரன்)
நினைவுநாள் ஒருநாளா இல்லை இல்லை நினைப்பதற்கு மறந்ததொரு கணமும் இல்லை!
மனையருகில் மடிமீதில் படிக்கும் நூலில் மகனேநீ தெரிகின்றாய் எதிலும் எங்கும்!
அனைவரதும் உறவுகளும் அகன்று போகும் அமைதிமிகு இரவுகளில் அழகாய் வந்து அருகமர்ந்து பேசுகிறாய் விடியும் மட்டும்!
தோன்றுகின்றாய் கண்களில் துன்பம் தீர இணைபிரியா துணையான மகனே எங்கள் இதயமதை ஆளுகின்ற அரசன் நீயே!
எந்நாளும் எவ்விடமும் என்றும் எம்முள் நினைவாயும் நிழலாயும் வாழ்பவன் நீயே!
தகவல் :
அம்மா,
அப்பா,
குடும்ப உறவினர்கள்,
நண்பர்கள்.
தொடர்புகளுக்கு :
004169209250