நல்லூர் – யாழ்ப்பாணம்
(ஓய்வுபெற்ற சாரதி – யாழ்.பல்கலைக்கழகம்)
நல்லூர் அரசடியை பிறப்பிடமாகவும் 82/7, பருத்தித்துறை வீதி, 3ஆம் ஒழுங்கை, யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு பத்மநாதன் நேற்று (10.05.2022) செவ்வாய்க்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பு – சிவக்கொழுந்து தம்பதியரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – மாணிக்கம் தம்பதியரின் பாசமிகு மருமகனும்,
கமலாதேவியின் பாசமிகு கணவரும்,
தனுஜா (ஆசிரியை – சுண்டுக்குளி மகளிர் கல்லூரி) அவர்களின் பாசமிகு தந்தையும்,
டிக்சன் அவர்களின் பெரிய தந்தையும்,
விமலனின் (ஆதித்யா பிறிண்டேர்ஸ்) பாசமிகு மாமனாரும்,
ஆதித்யா, அபிசாந் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வாமதேவியின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (12.05.2022) வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
0777159730,
0212215306
முகவரி :
இல.82/7,
பருத்தித்துறை வீதி,
3 ஆம் ஒழுங்கை,
யாழ்ப்பாணம்.