திரு. லிங்கம் ஐயாத்துரை

மலர்வு

16.11.1967

உதிர்வு

30.04.2022

சுன்னாகம் – லண்டன்

சுன்னாகம் கல்லாக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, லண்டன் South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கம் ஐயாத்துரை அவர்கள் 30.04.2022 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கந்தையா, புஸ்பம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றொபினா அவர்களின் அன்புக் கணவரும்,

றெஜி, ஜோஸ்வா, ஜெனி, றெனி, ஜெரின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜோசப் அவர்களின் அன்பு மாமனாரும்,

இசபெல், ஜோனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சுசீலா, சிவானந்தஜோதி, தயாநிதி, ஜெயந்தி, ரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கந்தசாமி, மரியதாஸ், இராசதுரை, சிவநேசன், வனிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயராணி, மோகன், குமார், ராயூ, பாஸ்கரன், தாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறி, சாந்தி, ரதி, சுரேஜினி, புஸ்பா, மேர்ஸி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

கிரியை :
Saturday, 14 May 2022 9:00 AM
North Harrow Methodist Church Pinner Rd, Harrow HA2 6EQ, United Kingdom.

நல்லடக்கம் :
Saturday, 14 May 2022 12:30 PM
Carpenders Park Lawn Cemetery Oxhey Ln, Watford WD19 5RL, United Kingdom.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
தாசன் (மைத்துனர்).

தொடர்புகளுக்கு :
மோகன் (மைத்துனர்) – 00447944359257
தாசன் (மைத்துனர்) – 00447939195006
குமார் (மைத்துனர்) – 0033651270946
காந்தன் (மருமகன்) – 0094778248420

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro