திருமதி. மேரிஜெனோவா ரொபினற் (ஜான்சி வவா)

மலர்வு

01.07.1957

உதிர்வு

08.05.2022

குருநகர் – கனடா

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஜெனோவா ரொபினற் அவர்கள் 08.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து வில்வராஜா, பிறிம்ரோஸ் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பிலிப் (விறிஸ்), அஞ்சலீனா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ரொபினற் (கிறிஸ்தோ வவா) அவர்களின் ஆசை மனைவியும்,

யாழினி (கனடா), ரொபின் (லண்டன்), ரொணி (கனடா), சுஜி (கனடா) ஆகியோரின் ஆசைத் தாயாரும்,

காலஞ்சென்ற இராஜக்கோன் (தாய்மாமன்) – பூரணம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

கௌரி (இலங்கை), மாறன் (கனடா), அன்ரன் (கனடா), வரதன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தவேந்திரன் (வவா), அனுஷிகா, லெஸ்லின், நிக்சன் (பீசி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஜய், ஜெனிலியா, செமிரா, யூபிலி, போவாஸ், டேவிற், டானியல் ஆகியோரின் ஆசை பேத்தியும் ஆவார்.

பார்வைக்கு :
Friday, 13 May 2022 5:00 PM – 9:00 PM
McEachnie Funeral Home 28 Old Kingston Rd, Ajax, ON L1T 2Z7, Canada.

இறுதி ஆராதனை :
Saturday, 14 May 2022 9:00 AM – 12:00 PM
McEachnie Funeral Home 28 Old Kingston Rd, Ajax, ON L1T 2Z7, Canada.

நல்லடக்கம் :
Saturday, 14 May 2022 12:00 PM
Pine Ridge Memorial Gardens (Cemetery Grounds) 1757 Church St N, Ajax, ON L1T 4R3, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
யாழினி (மகள்) – 0014164028592
ரொபின் (மகன்) – 00447940789893
ரொணி (மகன்) – 0014168578763
சுஜி (மகள்) – 0016473672064
மாறன் (சகோதரன்) – 0014168224727
குட்டி (சகோதரன்) – 0016475461828
வரதன் (சகோதரன்) – 0094767628848

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro