திருமதி. விமலாதேவி தங்கலிங்கம்

மலர்வு

15.10.1955

உதிர்வு

13.05.2022

உடுப்பிட்டி – ஸ்பெயின்

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கணேசபுரம், ஸ்பெயின் Madrid ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி தங்கலிங்கம் அவர்கள் 13.05.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற தங்கராசாப் பத்தர் (உடுப்பிட்டி), கனகாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற இராசையாப்பத்தர் (வரணி), இராசலெட்சுமி தம்பதிகளின் அருமை மருமகளும்,

தங்கலிங்கம் (ஸ்பெயின்) அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மானந்த (ஸ்பெயின்), அனுஸ்பிரியா (பிரான்ஸ்), திஷாந்த் (ஸ்பெயின்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தமிழ்ப்பிரியா (கனடா), சுதாந்தன் (பிரான்ஸ்), உமாஜனி (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ஆறுமுகானந்த ஈஸ்வரன், தவமணிதேவி, தவேஸ்வரன், விமலேஸ்வரன், விக்கினேஸ்வரன், காலஞ்சென்ற தங்கேஸ்வரன், சசிகலாதேவி, இராஜேஸ்வரன், இரஞ்சினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலேஸ்வரி (கனடா), திலகேஸ்வரி (இங்கிலாந்து), ஈஸ்வரலிங்கம் (இலங்கை), கணேசலிங்கம் (கனடா), இராஜலிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுபிக்ஷா, ஆதீஷா, ஆதீஷன், சக்திஷா (பிரான்ஸ்), குட்டி விமலா (இலங்கை) ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

அஞ்சலி :
Sunday, 15 May 2022 8:00 AM – 10:30 AM
Chapel of Saint Isidore at the Funeral Home C. de los Comuneros de Castilla, 15, 28019 Madrid, Spain.

தகனம் :
Sunday, 15 May 2022 10:30 AM
Chapel of Saint Isidore at the Funeral Home C. de los Comuneros de Castilla, 15, 28019 Madrid, Spain.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
தர்மானந்த (மகன்) – 0034612200002

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro