இளவாலை – கனடா
இளவாலை வட்டப்புலத்தைப் பிறப்பிடமாகவும், இளவாலை, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை சுவாம்பிள்ளை அவர்கள் 17.05.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை – ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை – நட்சத்திரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மனோ அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பேள்சி, றியன்சி, யெசி, சாள்ஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோசப், அனுராதா, தேவா, சகார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அன்ரனிப்பிள்ளை (பெரியதம்பி), சூசைப்பிள்ளை (தம்பிராசா), செல்லத்தம்பி, பிலமினா ராஜேஸ், துரை, மன்மதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோஆன் – ஆஸ்லின், யொணத்தன், யொஸ்லின், குருசேவ், மகிமா, வினோதன், அன்ரனி, ஆஸ்லி, அனிசா, சாகில் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அருந்ததி, மரியன்னா, மாலா, அன்போன்ஸ், கலா, ஜெயந்தி, Sr.Dominica, பேபி, றாணி, மலர், பபா, ரஞ்சன், ரஞ்சித் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
பார்வைக்கு :
Friday, 20 May 2022 6:00 PM – 9:00 PM
Saturday, 21 May 2022 7:30 AM – 8:30 AM
Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada.
திருப்பலி :
Saturday, 21 May 2022 9:30 AM
Our Lady of the Airways Church 7407 Darcel Ave, Mississauga, ON L4T 2X5, Canada.
நல்லடக்கம் :
Saturday, 21 May 2022 11:00 AM
Assumption Catholic Cemetery 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
யோசப் (மருமகன்)
தொடர்புகளுக்கு :
யோசப் (மருமகன்) – 0016472863103
றியன்சி (மகன்) – 0016479278127
தேவா (மருமகன்) – 0019057822369
சாள்ஸ் (மகன்) – 0016472879303