திரு. சின்னக்கிளி சண்முகம்

மலர்வு

11.05.1924

உதிர்வு

17.05.2022

யாழ்ப்பாணம் – கனடா

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னக்கிளி சண்முகம் அவர்கள் 17.05.2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கனகர் ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தெய்வானை அவர்களின் பாசமிகு கணவரும்,

தவராஜா, சண்முகராஜா, ஜெயராணி, ஜெயராஜா, சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிர்மலா, ரஞ்சிதமேகலா, ராஜேந்திரம், விஜயமலர், ஜெயராணி, ஜெயநாதன், விஜயகுமாரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நல்லையா, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மணியம், தனேஸ்வரன், பாலச்சந்திரன், ரவிச்சந்திரன், புஸ்பராஜா, பூபாலசிங்கம், சரோ, வசந்தி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தனுசி, நிசாகன், சண்ஜா, அருண், சாருஜா, செரினா, செரிஸ்ரன், வினுஸ்க்கா, ஜெனிஷன், சாலின், ஜெஸ்லின், சஜெக் ஷன், ஜெனிக்கா, சிறீனி, யூறேக், லதீஸ்ராஜ், றிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மாயா, ரைக்கா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 21 May 2022 5:00 PM – 9:00 PM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada.

கிரியை :
Sunday, 22 May 2022 6:00 AM – 9:00 AM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada.

தகனம் :
Sunday, 22 May 2022 9:30 AM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சுரேஸ்குமார் (மகன்) – 0033767365006

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro