திரு. சின்னத்தம்பி சுப்பிரமணியம்

மலர்வு

31.07.1933

உதிர்வு

23.05.2022

வயாவிளான் – இந்தியா

வயாவிளானைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு மடிப்பாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 23.05.2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நீலாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வசந்தகுமாரி (தமிழ்நாடு), லிங்கேஸ்வரி (ஜேர்மனி), சந்திரகுமாரி (பிரான்ஸ்), செந்தூர்ச்செல்வன் (ஜேர்மனி), உமாசுதன் (பிரான்ஸ்), லம்போதரன் (ஜேர்மனி) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகராயா, செல்லபாக்கியம், சின்னமணி இராசமணி மற்றும் சிங்காராயா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமசிவம் (தமிழ்நாடு), லிங்கேஸ்வரன் (ஜேர்மனி), சந்திரகுமார் (பிரான்ஸ்), ஜீவலங்கா (ஜேர்மனி), சத்தியா (பிரான்ஸ்), காயத்திரி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜநிதி, காலஞ்சென்ற தயாநிதி, நிசாந்தினி, ரூபன், துசாந்தி, காதீசன், சஜீசன், துசாந், கயறூபி, சஞ்ஷியா, ஜெனிஷியா, பவிராமன், ஆதிகை, அபூர்னன், ஆதினி, ஆதிகன், அகரன், தமிழாரணி, இலக்கியன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

லைக்கா, பவிஷன், அனுசன், ஆதீசன், அனித், யசிக்கா, டினோயா ஆகியோரின் அன்புப்பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
செந்தூர் (மகன்)

தொடர்புகளுக்கு :
உமா (மகன்) – 0033652226867
செந்தூர் (மகன்) – 004917634629124
லம்போதரன் (மகன்) – 004917620005661
ஜெயா (மகள்) – 004916092171442

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro