காங்கேசன்துறை – லண்டன்
(முன்னாள் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர், வலம்புரி, தினக்குரல் முன்னாள் பத்திரிகை ஆசிரியர்)
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வேலாயுதம் அவர்கள் 18.05.2022 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அசுபதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்லத்தம்பி, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சறோனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மதிவதனி, மோகன்பாரதி, மாறன்இளங்கோ, மேனகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பானுகோபன், தமிழ்ச்செல்வி, யசோதினி, தங்கேஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தாரணி, கஷ்தூரி, சௌமியா, நீரஜா, அக்ஷ்யன், ஆகர்ஷன், இலக்கியா, அபிநயா, அகானா, அனிஷ், அறியானா, அயான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கண்மணி, பராசக்தி, தங்கரத்தினம், பாலகுருநாதன், கௌரிதேவி, காலஞ்சென்ற கங்காதேவி, சிறிகிருஷ்ணகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
கிரியை :
Sunday, 29 May 2022 1:00 PM – 3:00 PM
Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom.
தகனம் :
Sunday, 29 May 2022 4:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
மோகன்பாரதி (மகன்) – 00447536556046
மாறன்இளங்கோ (மகன்) – 00447896045669
மேனகா (மகள்) – 00447500930569
மதிவதனி (மகள்) – 0016478598754