மட்டக்களப்பு – கனடா
(உரிமையாளர் – Sai Roti & Short Eats Bakery)
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை தேவபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் குணரெத்தினம் அவர்கள் 24.05.2022 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார் என செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், குணரெத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சந்திரமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரகலா அவர்களின் அன்புக் கணவரும்,
கலைச்செல்வி, கலைவாணன், கலைமதி, கலைராஜ், கமல்ராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வரதராஜன், அரியமலர், செல்வதீஸ்வனிஸ்மென், சாதனா, சாதனந்தன், சசிகலா, சத்தியரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மநாதன், ஜெயலலிதா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
உஷாந்தினி, அமுலியா, ஞானகீர்த்தன், சர்வேஸ்வரன், நர்மிக்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தர்மிக்கா, செலக்ஸ்ரன், பூமிகா, கயனிஜா, சக்சியா, இபோனிக்கா, நிலக்சிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
பார்வைக்கு :
Sunday, 29 May 2022 10:00 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை :
Sunday, 29 May 2022 12:30 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம் :
Sunday, 29 May 2022 2:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
சதீஸ் (நண்பர்)
தொடர்புகளுக்கு :
சந்திரகலா (மனைவி) – 0016473008856
கலைராஜ் (சகோதரன்) – 0094750620000
குணரெத்தினம் (தந்தை) – 0094750620000
ஞானகீர்த்தன் (பெறாமகன்) – 0094765484495
சதீஸ் (நண்பர்) – 0016477168027