திருநெல்வேலி – நெதர்லாந்து
(விஸ்வப்பிரம்மஸ்ரீ சிற்பகலாசூரி)
திருநெல்வேலி கெனடிலேனைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Alphen aan den Rijn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பழனித்துரை அவர்கள் 26.05.2022 வியாழக்கிழமை அன்று நெதர்லாந்தில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காஞ்சனாதேவி (பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதாரணி அவர்களின் அன்புத் தந்தையும்,
சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முருகானந்தம், சிவரஞ்சன், அதிசயராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரசாந் அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,
V.T ராஜேந்திரா, நீலா, உமாதேவி, லங்காதேவி, சுரேந்திரன், நிரஞ்சனாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
கிரியை :
Thursday, 02 Jun 2022 12:30 PM
Crematorium Alphen aan den Rijn Verlengde Aarkade 22, 2406 LB Alphen aan den Rijn, Netherlands.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
அனோஜன் (பெறாமகன்)
தொடர்புகளுக்கு :
காஞ்சனாதேவி (மனைவி) – 0031615149635
அனோஜன் (பெறாமகன்) – 00491749619391