திரு. கிருஷ்ணமூர்த்தி கதிர்காமு

மலர்வு

21.12.1961

உதிர்வு

23.05.2022

புங்குடுதீவு – சுவிஸ்

யாழ்.புங்குடுதீவு 10 ஆம் வட்டாரம் ஆலடிச் சந்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingem, கனடா Toron, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு. கிருஷ்ணமூர்த்தி கதிர்காமு அவர்கள் 23.05.2022 திங்கட்கிழமை அன்று சுவிஸில் இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

பிரிவால் துயருறும் :
கணேசமூர்த்தி (ஜேர்மனி)
தணிகாசலம் (சுவிஸ்)
கண்ணன் (சுவிஸ்)

Share This Post

Select your currency
EUR Euro