திரு. சண்முகம் பாலசிங்கம்

மலர்வு

10.04.1940

உதிர்வு

26.05.2022

வட்டுக்கோட்டை – லண்டன்

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பலகாட்டை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Louvres, லண்டன் Dunstable ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் பாலசிங்கம் கடந்த 26.05.2022 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் – அரசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

மனோகரி (லண்டன்), வாசுகி (சுவிஸ்), சதீஷ்குமார் (பரிஸ்), கணேஷ்குமார் (சூட்டி – லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருட்பிரகாசம், திரவியபவான், அருட்செல்வி, பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான குமாரவேலு, தவமணி, இராஜலிங்கம் மற்றும் பத்மநாதன், சாவித்திரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதுரா, மிதுனன், தசாங்கன், விஷ்ணுகா, சஜீபன், சகானா, நிரோசன், கிருஷன், விபூஷன், எமா, எவான், எல்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

கிரியை :
Tuesday, 31 May 2022 12:00 PM
ASIAN FUNERAL SERVICE 35, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdom.

தகனம் :
Tuesday, 31 May 2022 4:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
அருட்பிரகாசம் மனோகரி (மகள்) – 00447402240904
திரவியபவான் வாசுகி (மகள்) – 0041782442691
சதீஷ்குமார் (மகன்) – 0033760562440
கணேஷ்குமார் (சூட்டி, மகன்) – 00447939539022

Share This Post

Select your currency
EUR Euro