திரு. கந்தசாமி பாஸ்கரன்

மலர்வு

01.02.1967

உதிர்வு

28.05.2022

புங்குடுதீவு – நேர்வே

புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பாஸ்கரன் அவர்கள் 28.05.2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சரஸ்வதி தம்பதிகளின் அருமை மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ராசம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

லோகேஸ்வரி (நோர்வே) அவர்களின் பாசமிகு கணவரும்,

நிரோசன், நிதுஷா ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்ற பத்மாவதி, தங்கமலர் (ஜேர்மனி), பகிரதன் (சுவிஸ்), லோகேஸ்வரி (இலங்கை), தேவசேனா (இலங்கை), கிருபாகரன் (சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சிறிதரன், தயாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

தகனம் :
Wednesday, 08 Jun 2022 8:00 AM – 11:00 AM
Østre gravlund, Store kapell Tvetenveien 7, 0661 Oslo, Norway.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
பகிரதன் (சகோதரன்)

தொடர்புகளுக்கு :
நிரோசன் (மகன்) – 004745805029
நிதுஷா (மகள்) – 004798130482
பகிரதன் (சகோதரன்) – 0041797038317

Share This Post

Select your currency
EUR Euro