திரு. ஜோசப் எய்டன் கூஞ்ஞ

மலர்வு

23.06.1958

உதிர்வு

29.05.2022

யாழ்ப்பாணம் – கொட்டாஞ்சேனை

தென்னிந்தியா வீரபாண்டியன் பட்டணத்தை சேர்ந்த திரு.ஜோசப் எய்டன் கூஞ்ஞ அவர்கள் 29.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற செலஸ்ட்டின் டிகூருஸ் அவர்களின் அன்பு கணவரும்,

காலஞ்சென்ற ஜோசப் கூஞ்ஞ, மாதரசி ஏகாட்டர் அவர்களின் அன்பு புதல்வரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல.173, வாசல வீதி, கொட்டாஞ்சேனை என்ற அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01.06.2022 புதன்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் மாதம்பிட்டிய கத்தோலிக்க சேமக்காலைக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருறும் :
பிள்ளைகள் :
படிசன் கூஞ்ஞ,
கொட்கன் கூஞ்ஞ,
மெர்சி கூஞ்ஞ,
வசு கூஞ்ஞ.

மருமகன் :
பியோனஸ்ட் பர்னாந்து,
பிரயில் பர்னாந்து.

மருமகள் :
ரோமன் பர்னாந்து,
ட்ரீட் பர்ளந்து,

சகோதரர்கள்,
பேரப்பிள்ளைகள்
.

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro