அமரர். சின்னத்தம்பி கனகையா

மலர்வு

20.05.1942

உதிர்வு

06.05.2022

இருபாலை – கொழும்பு

கடந்த 06.05.2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதமடைந்த எங்கள் குடும்பத் தலைவர் அமரர். சின்னத்தம்பி கனகையா அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 03.06.2022 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் மட்டக்குழி காக்கைதீவு தீர்த்தக்கரையிலும், வீட்டுக் கிருத்திய கிரியைகள் 05.06.2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறவுள்ளதால், அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து, அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

முகவரி :
இல. 42.
மியூஸ் வீதி.
கொழும்பு-02

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro