சாவகச்சேரி – யாழ்ப்பாணம்
(B.A. Ceylon)
(ஓய்வுநிலை உத்தியோகத்தர், ஹற்றன் நஷனல் வங்கி)
சாவகச்சேரி மந்துவிலை பிறப்பிடமாகவும் இலக்கம் 60 பழைய பூங்கா வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா தங்கராஜா அவர்கள் (03.06.2022) வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா பொன்னி தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான அப்புத்துரை – ஆரோக்கியம் தம்பதியரின் அன்பு மருகனும்,
கனகர், இரத்தினேஸ்வரியின் அன்பு சகோதரனும்,
றெபேக்கா ஜீவமணியின் பாசமிகு கணவரும்,
Dr.கவிதா (பல் வைத்திய நிபுணர் – யாழ்.போதனா வைத்தியசாலை), Dr.காண்டீபன் (மருத்துவ நிர்வாகி – சுகாதார அமைச்சு), மயூரன் (பிரதி முகாமையாளர் – இலங்கை வங்கி – சென்னை), தாரணி (ஆசிரியை தகவல் தொழில்நுட்பம் – வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயம்) Dr.கஸ்தூரி (யாழ். போதனாவைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெஷாந்தன் (சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் – யாழ். பல்கலைக்கழகம்), யசோதினி (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் – வலயக்கல்வி அலுவலகம் யாழ்ப்பாணம்), லக் ஷினி (மென்பொருள் கட்டுமானர்), தினேஷ் (உத்தியோகத்தர் – டான் ரீவி), Dr.ஜீவகன் (ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிறையன், தக் ஷரா, தருணிகா, டெலிஷ், தியத்திரா, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் (05.06.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று இல.60, பழைய பூங்கா வீதி யாழ்ப்பாணத்தில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10 மணியளவில் பரி. யோவான் திருமுழுக்குநர் ஆலய சேமக்காலைக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
Dr.கவிதா ஜெஷாந்தன் – 077 127 5258
Dr.தங்கராஜா காண்டீபன் – 077 775 5035