திரு. கனகநாதன் செல்லத்துரை

மலர்வு

12.04.1933

உதிர்வு

01.06.2022

மட்டுவில் – லண்டன்

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, இந்தியா சென்னை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகநாதன் செல்லத்துரை அவர்கள் 01.06.2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

பராசக்தி, காலஞ்சென்ற சிவசக்தி, நாகேஸ்வரன், காலஞ்சென்ற அகிலசக்தி ஸ்ரீதயாளன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துர்க்காதேவி, காலஞ்சென்ற ஸ்ரீதயாளன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பாக்கியநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அருந்ததி பாக்கியநாதன், சிவஞானசுந்தரம் கந்தையா, அன்னபூரணம் கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற அருள்வேந்தன் கேதீஸ்வரன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

உமைவேந்தன், காலஞ்சென்ற அனுரங்கன், பூரணி, விஷ்ணவி, சாய்ந்தவி, அஷ்னவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆதவன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
நாகேஸ்வரன் (மகன்)

தொடர்புகளுக்கு :
நாகேஸ்வரன் (மகன்) – 00447862244312
பராசக்தி (மகள்) – 00447428140503
வேந்தன் (பேரன்) – 00447816524167

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro