திரு. பாலசுப்ரமணியம் சதீஸ்

மலர்வு

22.04.1979

உதிர்வு

25.04.2022

ஈச்சமோட்டை – பிரான்ஸ்

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy யை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் சதீஸ் அவர்கள் 25.04.2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு பரமேஸ்வரி தம்பதிகள் மற்றும் கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற செல்வராணி (ரதி) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற குணரட்ணம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தாருகா அவர்களின் அன்புக் கணவரும்,

அக் ஷியா அவர்களின் ஆருயிர் தந்தையும்,

சகிலா, சத்தியா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

ஜெனார்த்தனன் (ஜெனா – பிரான்ஸ்), றஜனிகாந், டினோசன் (கோபி – ஜேர்மனி), விதுஷன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பரமானந்தம், பரஞ்சோதி மற்றும் பாலசுந்தரம் (ஜேர்மனி), பாலரட்ணம், சண்முகநாதன், சண்முகரட்ணம் (ஜேர்மனி), இந்திராணி, விஜயராணி, காலஞ்சென்றவர்களான ஜெயராணி, ஜீவராணி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

புஸ்பராணி, யோகராணி, இந்திராணி (ஜேர்மனி), மகேந்திரன், சுரேந்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

சஞ்சனா, ரீத்திஸ், அனனிஜா ஆகியோரின் ஆசை மாமாவும்,

நதுஷா (ஜேர்மனி) அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

கிரியை :
Wednesday, 08 Jun 2022 9:00 AM – 11:30 AM
Le Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

தகனம் :
Wednesday, 08 Jun 2022 12:30 PM
Le Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
தாருகா (மனைவி) – 0033667712512
பாலசுப்ரமணியம் (தந்தை) – 0094775243849
சுரேந்திரன் (மாமா) – 0033695406908
ஜெனா (மைத்துனர்) – 0033751582772
விதுஷன் (மைத்துனர்) – 0094778830073
கோபி (மைத்துனர்) – 00491743778526
சபேசன் (சித்தப்பா) – 0033766788146

Share This Post

Select your currency
EUR Euro