திரு. அருள்தாசன் யேசுதாசன் (அருள், ஜோன்சன்)

மலர்வு

19.12.1966

உதிர்வு

05.06.2022

நெடுந்தீவு – சுவிஸ்

(நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் – யோவான் : 11:25)

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருள்தாசன் யேசுதாசன் அவர்கள் 05.06.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற சுவாந்தக்குரூஸ் யேசுதாசன், பெலிசிற்றம்மா (கனகமணி) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பீற்றர் பொங்கலன் (கிப்சலா தச்சுத்தொழிற்சாலை – யாழ்ப்பாணம்), அன்ரனி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிப்சலா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனிபர் அவர்களின் அன்புத் தந்தையும்,

சேவியர், லில்லி, ஜெறோவா, டயஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனிஸ்ரா, றகுநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு :
Wednesday, 08 Jun 2022 11:00 AM – 4:30 PM
Thursday, 09 Jun 2022 11:00 AM – 4:30 PM
Friday, 10 Jun 2022 11:00 AM – 4:30 PM
Saturday, 11 Jun 2022 9:00 AM – 11:30 AM
Sunday, 12 Jun 2022 9:00 AM – 11:30 AM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
Bro. யோபு றவி (உறவினர்)

தொடர்புகளுக்கு :
கிப்சலா (மனைவி) – 0041797738561
Bro. யோபு றவி (உறவினர்) – 0041763057336
விதியா (உறவினர்) – 0041795014121

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro