திரு. அரியரத்தினம் பத்மநாதன்

மலர்வு

31.03.1961

உதிர்வு

05.06.2022

கிளிநொச்சி – இங்கிலாந்து

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்.மண்டைதீவு, ஜேர்மனி Mönchengladbach ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்பொழுது பிரித்தானியா இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட அரியரத்தினம் பத்மநாதன் அவர்கள் 05.06.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அரியரத்தினம் தர்மலட்சுமி தம்பதிகளின் அருமை மகனும்,

காலஞ்சென்ற வினாயகரெத்தினம், காந்தமலர் தம்பதிகளின் மருமகனும்,

ரோகிணி (வசந்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மிலானி, மிதுர்ஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராகுலன் அவர்களின் அன்பு மாமனாரும்,

கமலேஸ்வரி அவர்களின் பெறாமகனும்,

சிவபாலன் சிவனேசமலர் தம்பதிகளின் சம்மந்தியும்,

உமாதேவி, காலஞ்சென்றவர்களான யோகநாதன், சித்ரா மற்றும் கலாதேவி, லோகநாதன், ஜெகநாதன், சறோசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தினி, நந்தினி, நளாயினி, இளங்கோ, சுலோஜினி, வினோதினி ஆகியோரின் அருமை மைத்துனரும்,

உதயகுமார், உஷானந்தன், காலஞ்சென்றவர்களான உதயராஜன், உமாரமணன், நிஷாந், நவீனா, நித்தியா, அனுசன், அனுசியா, அதீனா, லாவண்யா, நதியா, றமணிகரன், அபிரா, அக் ஷயா, ஐஸ்வர்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சயந்தினி, காலஞ்சென்ற ராஜ்குமார், ரஜித்குமார், ரஞ்சித்குமார், நிரோஜினி, ரதீஸ்குமார், ரவிகுமார், ஜீவா, ஜெனிஸ், ஜனனி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சர்மிலன், மினிஜா, ராஜிகா, ஆரபி, சமரன், சயானா, சஹானா, சரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
சிவா (சகலன்)

தொடர்புகளுக்கு :
வசந்தி நாதன் (மனைவி) – 00447522151987
மிலானி ராகுலன் (மகள்) – 00447808166331
ராகுலன் (மருமகன்) – 00447446964554
சிவா (சகலன்) – 00447888665576

Share This Post

Select your currency
EUR Euro