கோப்பாய் – லண்டன்
(வடகோவை பூ.க.இராஜரட்ணம்)
(ஓய்வுநிலை அதிபர் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி)
யாழ்ப்பாணம், கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வடகோவை கந்தப்பு இராசரத்தினம் அவர்கள் 11.06.2022 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற திருமதி சரோஜினிதேவி இராஜரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கந்தப்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாநிதி பிரேம்ராஜ் (அவுஸ்திரேலியா), சசிகலா (லண்டன்), உதயராஜ் (லண்டன்), மேகலா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாராயணி, சிறீதரன், வணுஷியா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி, அன்னலட்சுமி, துரைசிங்கம் மற்றும் இராசமணி, காசிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற பூமணி, இராசமணி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லவிண்ராஜ், அஸ்வின்ராஜ், ஜசின்ராஜ், சரன்ராஜ், பிரவீன்ராஜ் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
டிலக்சன், பிவித்திகா, ஜக்சனா, மதுஜனா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
பார்வைக்கு :
Saturday, 18 Jun 2022 9:00 AM – 11:00 AM
Saturday, 18 Jun 2022 5:00 PM – 8:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom.
கிரியை :
Sunday, 19 Jun 2022 7:30 AM – 10:00 AM
Hendon Sports Centre (Youth & Community Centre) Algernon Rd, London NW4 3TA.
தகனம் :
Sunday,19 Jun 2022 10:30 AM – 11:00 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK.
மதிய போசனம் :
Sunday, 19 Jun 2022 12:00 PM
Alperton Community School Ealing Road, Wembley HA0 4PW, United Kingdom.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
வீட்டு முகவரி:
6 Dudley Road,
Harrow, HA2 0PR U.K.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
பிரேம்ராஜ் (மகன்) – 0061478005488
சசிகலா (மகள்) – 00447784384796
மேகலா (மகள்) – 00447908603770
வணுஷியா (மருமகள்) – 00447717042485
கோபி – 07465987533
திபா – 07824664665