திரு. சிதம்பரநாதன் கணேசரத்தினம்

மலர்வு

08.10.1962

உதிர்வு

11.06.2022

வட்டுக்கோட்டை – கனடா

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் கணேசரத்தினம் அவர்கள் 11.06.2022 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், கணேசரத்தினம் சிதம்பரப்பிள்ளை மற்றும் கௌரியம்மா கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

கோபிகா, கௌரிகா, மயூரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

பார்வைக்கு :
Sunday, 19 Jun 2022 9:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Sunday, 19 Jun 2022 11:30 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Sunday, 19 Jun 2022 1:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
மயூரிகா (மகள்) – 0014372296994

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro