திரு. Dr. வீரகுமார் சண்முகநாதன்

மலர்வு

06.07.1942

உதிர்வு

09.06.2022

மட்டக்களப்பு – கொழும்பு

மட்டக்களப்பு கோட்டைமுனையைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும், கொழும்பு ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலையில் விரிவுரையாளருமாக சேவையாற்றி பின்னர் இங்கிலாந்தில் வசித்து வந்தவருமான வைத்திய கலாநிதி உயர்திரு Dr.வீரகுமார் சண்முகநாதன் அவர்கள் கடந்த 09.06.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற வீரகுமார் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

உமாதேவி சண்முகநாதன் (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற பண்டிதர் நமச்சிவாயம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வீரகுமார் சிவசுப்ரமணியம், பாலாம்பிகை ரட்னராஜா, வீரகுமார் சிறீஸ்கந்தராஜா, மற்றும் பவளம் ஞானமுத்து, யோகாம்பிகை சிவலிங்கம், மகேஸ்வரி குழந்தைவேல் ஆகியோரின் சகோதரரும்,

கணேஷ்வரன் சண்முகநாதன், லோகேஸ்வரன் சண்முகநாதன், இளஞ்செழியன் சண்முகநாதன், இளங்கோ சண்முகநாதன், அருள்மொழி புனிதச்சந்திரன் ஆகியோரின் அன்புத்தந்தையும்,

கனகா கணேஷ்வரன், வித்யா லோகேஸ்வரன், சுதர்ஷினி இளஞ்செழியன், சுபாஷினி இளங்கோ, பாஸ்கரன் புனிதச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்ஸன், ஹரணி, சத்யா, நிலாயினி, சிந்து, சிவானி. ஆதவன், காவியன், இனியன் ஆகியோரின் பாட்டனாரும்,

நமசிவாயம் குழந்தைவேல், காலஞ்சென்ற Dr.நமசிவாயம் சத்தியமூர்த்தி, மற்றும் நமசிவாயம் கருணானந்தன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு :
18.06.2022 – 1.00PM – 4.00PM
188 Alexandra Avenue, Harrow, HA2 9BN.

கிரியை :
19.06.2022 – 8.30AM – 11.30AM
Ekta Centre, 366 Stag Lane, Kingsbury, London, NW99AA.

தகனம் :
19.06.2022 – 12.00PM
Hendon Crematorium, Holders Hill Road, London, NW7 1NB.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :-
கணேஷ் :- 0061425027001
லோகேஸ்வரன் :- 0061431594766
இளஞ்செழியன் :- 00447912493936
இளங்கோ :- 0061455802655
அருள்மொழி :- 00491735382793

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro