திரு. செல்லத்துரை தவபாலச்சந்திரன்

மலர்வு

23.08.1952

உதிர்வு

13.06.2022

கொக்குவில் – சிட்னி

கொக்குவில் மேற்கு அரசடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு கே.கே.எஸ் வீதியை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா South Strathfield, Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தவபாலச்சந்திரன் அவர்கள் 13.06.2022 திங்கட்கிழமை அன்று சிட்னியில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இராசதுரை (சின்னக்கிளி), உத்திரம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பாமினி அவர்களின் அருமை கணவரும்,

சுபேசன், Dr.சுஜித்தா, தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, மல்லிகாதேவி (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்னஹரன், முரளிகிருஸ்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம், சண்முகநாதன் (கொழும்பு), தயாபாரன் (யாழ்ப்பாணம்), பிரபாகரன் (கரன்), கிரிஜா (யாழ்ப்பாணம்) ஆகியோரின் மைத்துனரும்,

கணேஷ், லைலா, அருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பார்வைக்கு :
Sunday, 19 Jun 2022 9:30 AM – 11:00 AM
Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia.

கிரியை :
Sunday, 19 Jun 2022 11:00 AM
Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
விக்னஹரன் (மருமகன்)

தொடர்புகளுக்கு :
விக்னஹரன் (மருமகன்) – 0061433910515
ஞானகுமார் (உறவினர்) – 0061428437570
சிவச்சந்திரன் (உறவினர்) – 0061417064847
கரன் (மைத்துனர்) – 0061469084984
தயாபரன் (மைத்துனர்) – 0094779739680
மல்லிகாதேவி (சகோதரி) – 0094112364055

Share This Post

Select your currency
EUR Euro