திரு. கிருஷ்ணன் சிவானந்தன் (சிவா)

மலர்வு

18.03.1968

உதிர்வு

16.06.2022

புன்னாலைக்கட்டுவன் – சுவிஸ்

புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாலோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் செங்காளன் Wil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணன் சிவானந்தன் அவர்கள் 16.06.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் கிருஷ்ணன் திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

பத்மாவதி (பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

நிலவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஈஸ்வரநாதன் (ஜேர்மனி), உமாபதி, கங்காபதி, மைதிலி (ஜேர்மனி), அம்பிகாவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

நேசன் (லண்டன்), செல்வம், வினோத் (ஜேர்மனி), தீபன், காலஞ்சென்ற பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதுஷா (ஜேர்மனி), டெனுஷன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சுதன், கயூரன் (ஜேர்மனி), கார்த்திகா, சாந்திகா, அபி, கஷ்மி, புகழ், வைசு (ஜேர்மனி), மிதுன் (ஜேர்மனி), ஆதி, ஆரவி (லண்டன்), கரிஸ் (லண்டன்), கஷ்வின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பெரியார், லக் ஷ்மி, தம்பு, ராசு ஆகியோரின் அன்புப் பேரனும்,

அண்ணாச்சாமி, செல்வராணி, காலஞ்சென்ற பூராசா, சிவலிங்கம், கணேசலிங்கம், இதயராணி, காலஞ்சென்ற அருந்தவம், மகேஷ்வரி, வசந்தி, லோகேஷ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

தங்கமணி, துரைராசா, கல்யாணி, நடராசா, கிளி, லோகேஸ்வரன், காலஞ்சென்ற இராசதுரை ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

பார்வைக்கு :
Friday, 17 Jun 2022 10:00 AM – 6:00 PM
Saturday, 18 Jun 2022 10:00 AM – 6:00 PM
Sunday, 19 Jun 2022 10:00 AM – 6:00 PM
Monday, 20 Jun 2022 10:00 AM – 6:00 PM
Tuesday, 21 Jun 2022 10:00 AM – 6:00 PM
Wednesday, 22 Jun 2022 10:00 AM – 6:00 PM
Ebnet-Saal Industriestrasse 2, 9552 Bronschhofen, Switzerland.

கிரியை :
Thursday, 23 Jun 2022 10:00 AM – 2:00 PM
Friedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
திருத்தணிகாசலம் (நண்பர்)

தொடர்புகளுக்கு :
பத்மாவதி (மனைவி) – 0041719316634
நிலவன் (மகன்) – 0041787480716
ஈசன் (சகோதரன்) – 004917683153563
மைதிலி (சகோதரி) – 004915217847588
நேசன் (மைத்துனர்) – 00447904664832
உமாபதி (மைத்துனி) – 0094774716267
அம்பிகாவதி (மைத்துனி) – 0094761661335
திருத்தணிகாசலம் (நண்பர்) – 0041775081664
சிவா (நண்பர்) – 0041765287112

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro